சிரிப்பு

chirippu ithu kadavulin alakiya padaippu!!! oru kanneer thudaippu!!! enrumae pooththu kulunkum kalippu !!! athu oru alakiya poorippu!!! athil enrumae illai nadippu!!! chirippum nam aayulai kooddum ithaya thudippu !!! thaevai enrumae chirippu!!! illaiyael thonrum veruppu!!! athanaal aen intha thavippu!!! udanae cheyyunkal alakiya aalntha chirippu !!
chirippu
சிரிப்பு இது கடவுளின்
அழகிய படைப்பு!!!
ஒரு கண்ணீர் துடைப்பு!!!
என்றுமே பூத்து குலுங்கும் களிப்பு !!!
அது ஒரு அழகிய பூரிப்பு!!!
அதில் என்றுமே இல்லை நடிப்பு!!!
சிரிப்பும் நம் ஆயுளை கூட்டும் இதய துடிப்பு !!!
தேவை என்றுமே சிரிப்பு!!!
இல்லையேல் தோன்றும் வெறுப்பு!!!
அதனால் ஏன் இந்த தவிப்பு!!!
உடனே செய்யுங்கள் அழகிய ஆழ்ந்த சிரிப்பு !!

Popular Post

Tips