மங்காத்தா மியூசிக்

padaththin verrikku paadalkal mika mukkiyam enpathai unarnthirukkiraar mankaaththaa pada dairakdar venkad pirapu.     ithanaal miyoochik hero yuvan ichaiyil padaththil onpathu paadalkalai chaerththullaaraam.     mankaaththaa padaththirkaaka muthalil aaru paadalkalai pathivu cheythom. piraku, pramo san onru, appuram oru klap miks, mankaaththaa theem miyoochik enru moaththam onpathu ichai vadivam.     yuvan arputhamaaka ichaiyamaiththullaar enkiraar mankaaththaa … Continue reading "mankaaththaa miyoochik"
mankaaththaa miyoochik
படத்தின் வெற்றிக்கு பாடல்கள் மிக முக்கியம் என்பதை உணர்ந்திருக்கிறார் மங்காத்தா பட டைரக்டர் வெங்கட் பிரபு.

 

  இதனால் மியூசிக் ஹீரோ யுவன் இசையில் படத்தில் ஒன்பது பாடல்களை சேர்த்துள்ளாராம்.

 

 

மங்காத்தா படத்திற்காக முதலில் ஆறு பாடல்களை பதிவு செய்தோம். பிறகு, ப்ரமோ ஸாங் ஒன்று, அப்புறம் ஒரு க்ளப் மிக்ஸ், மங்காத்தா தீம் மியூசிக் என்று மொத்தம் ஒன்பது இசை வடிவம்.

 

  யுவன் அற்புதமாக இசையமைத்துள்ளார் என்கிறார் மங்காத்தா டைரக்டர் வெங்கட் பிரபு. விரைவில் ரசிகர்களின் ரசனைக்கு பாடல்களை விருந்தாக்க திட்டமிட்டுள்ளார் வெங்கட் பிரபு

 

 

Popular Post

Tips