மிகச்சிறிய டிரம்மர்

malalai chelvam enraal yaarukkuththaan aachai irukkaathu. athaepoanruthaan ichaiyum. ivaiyirandaiyum onraaka vaaykkapperra oru kulanthai irunthaal anthap perrorkal eppadi akamakilvaarkal enru yoachiththuppaarunkal.     appadiyooru kuddip paiyan irukkinraan enraal paarunkal! intha kuddip paiyan ichaiyaal anaivaraiyum kavarnthilukkinraan. ulakin mikachchiriya dirammar enra perumaikkuriyavar ivarthaan. ivarathu vayathu eththanai theriyumaa? 2 vayathum 5 maathankalumaakum.    
mikachchiriya dirammar
மழலை செல்வம் என்றால் யாருக்குத்தான் ஆசை இருக்காது. அதேபோன்றுதான் இசையும். இவையிரண்டையும் ஒன்றாக வாய்க்கப்பெற்ற ஒரு குழந்தை இருந்தால் அந்தப் பெற்றோர்கள் எப்படி அகமகிழ்வார்கள் என்று யோசித்துப்பாருங்கள்.

 

 

அப்படியொரு குட்டிப் பையன் இருக்கின்றான் என்றால் பாருங்கள்! இந்த குட்டிப் பையன் இசையால் அனைவரையும் கவர்ந்திழுக்கின்றான். உலகின் மிகச்சிறிய டிரம்மர் என்ற பெருமைக்குரியவர் இவர்தான். இவரது வயது எத்தனை தெரியுமா? 2 வயதும் 5 மாதங்களுமாகும்.

 

 

Popular Post

Tips