மூங்கில் மூலம் சைக்கிள்…

pullaankulal cheyya maddumthaan moonkalkal moolam uchcha payanai peralaam ena naam nenaiththuk kondirukkirom. irumpu chaikkilaiyae paarththu chavaal vidakkoodiyalavu moonkil moolam chaikkil uruvaakkappaddullathu. namakku moonkil chaikkil enrathum mookkil viralvaikkaththaan thonrukirathu.     aapirikkaavin kaanaa pakuthiyil vachikkum Craig Calfee enra napar oruvaraalayae moonkilaal aana ich chaikkil vadivamaikkappaddullathu. chaikkilinudaiya paarkal moonkil moolam padaikkappaddu athan poaruththukkal paivar moolam thodukkappaddullathu.   … Continue reading "moonkil moolam chaikkil…"
moonkil moolam chaikkil…
புல்லாங்குழல் செய்ய மட்டும்தான் மூங்கள்கள் மூலம் உச்ச பயனை பெறலாம் என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இரும்பு சைக்கிளையே பார்த்து சவால் விடக்கூடியளவு மூங்கில் மூலம் சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. நமக்கு மூங்கில் சைக்கிள் என்றதும் மூக்கில் விரல்வைக்கத்தான் தோன்றுகிறது.

 

  ஆபிரிக்காவின் கானா பகுதியில் வசிக்கும் Craig Calfee என்ற நபர் ஒருவராலயே மூங்கிலால் ஆன இச் சைக்கிள் வடிவமைக்கப்பட்டுள்ளது. சைக்கிளினுடைய பார்கள் மூங்கில் மூலம் படைக்கப்பட்டு அதன் பொருத்துக்கள் பைவர் மூலம் தொடுக்கப்பட்டுள்ளது.

 

  Craig Calfee ன் இந்த வித்தியாசமான முயற்சியினை கண்டு இவ்வாறு மூங்கிலிலால் ஆன சைக்கிள்களை செய்து சந்தைப்படுத்துவதற்கு பல கம்பனிகளில் இருந்து அழைப்பு வந்துள்ளதாம். அது மாத்திரமின்றி இவ்வகை மூங்கில் சைக்கிள்களில் 600பவுண்ட எடைகளை தாங்க கூடியவாறும் அமைந்துள்ளது. இதனால் இவ்வகை மூங்கில் சைக்கிள்களுக்கு குறித்த பகுதியில் செம கிராக்கி ஏற்பட்டுள்ளதாம்.

 

 

Popular Post

Tips