நீங்கள் இளமையாக இருக்க விரும்புகிறீர்களா?

enrum ilamaiyaaka irukka thinamum chaalad chaappiduvathu nallathu. inru, lichchi palam, vellarikkaay vaiththu chaalad cheyvathu eppadi enru paarkkalaam. thaevaiyaana poarudkal : likchi palam : 6 vellarikkaay – 1 thaen – oru deespoon, elumichchampalam – onru, milakuththool – arai deespoon,uppu – oru chiddikai. cheymurai : lichchi palam, vellariyai thundukalaaka narukki kollavum. elumichchaiyai pilinthu chaaru pilinthu vaikkavum. lichchipalath … Continue reading "neenkal ilamaiyaaka irukka virumpukireerkalaa?"
neenkal ilamaiyaaka irukka virumpukireerkalaa?

என்றும் இளமையாக இருக்க தினமும் சாலட் சாப்பிடுவது நல்லது. இன்று, லிச்சி பழம், வெள்ளரிக்காய் வைத்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

லிக்சி பழம் : 6
வெள்ளரிக்காய் – 1
தேன் – ஒரு டீஸ்பூன்,
எலுமிச்சம்பழம் – ஒன்று,
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்,உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை :

லிச்சி பழம், வெள்ளரியை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

எலுமிச்சையை பிழிந்து சாறு பிழிந்து வைக்கவும்.

லிச்சிபழத் துண்டுகள், நறுக்கிய வெள்ளரித் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போடவும்.

அதனுடன் உப்பு, தேன், மிளகுத்தூள், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

சத்தான லிச்சி – வெள்ளரி சாலட் ரெடி.

குறிப்பு: லிச்சி பழத்துக்குப் பதில், நுங்குத் துண்டுகள் சேர்த்தும் செய்யலாம்.

Popular Post

Tips