விவாகரது கேக்

vilaakkal, pandikaikal aakiyavarrai munneddu kaek thayaarikkinramaiyum uravinarkal, nanparkal aakiyoarudan undu makilkinramaiyum valakkam.   aanaal vivaakaraththai munneddu kaek thayaariththu, nanparkal, uravinarkal aakiyoarudan undu makilalaamaa? antha vivaakaraththu nanmaiyai kodukkumaaka irunthaal kondaadi makila mudiyumaam.   maelai naaddavarkal kondaadi makilkinranar. vivaakaraththuk kaekkukal chilavarrin padankalaip paarunkal.              
vivaakarathu kaek
விழாக்கள், பண்டிகைகள் ஆகியவற்றை முன்னிட்டு கேக் தயாரிக்கின்றமையும் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் உண்டு மகிழ்கின்றமையும் வழக்கம்.

  ஆனால் விவாகரத்தை முன்னிட்டு கேக் தயாரித்து, நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருடன் உண்டு மகிழலாமா? அந்த விவாகரத்து நன்மையை கொடுக்குமாக இருந்தால் கொண்டாடி மகிழ முடியுமாம்.

  மேலை நாட்டவர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். விவாகரத்துக் கேக்குகள் சிலவற்றின் படங்களைப் பாருங்கள்.

 

 

 

 

 

 

 

Popular Post

Tips