ஏக்கங்களின் மிச்சங்கள்.

ammaa adiththatharkaaka alum kulanthaiyin alukaiyin pinnaal olinthirukkirathu…….. vaankaamal poana vilaiyaaddu poarudkalum udainthu poana poammaikalum alaiththu poakaatha idankalukkumaana aekkankalin michchankal…
aekkankalin michchankal.
அம்மா அடித்ததற்காக
அழும் குழந்தையின்
அழுகையின் பின்னால்
ஒளிந்திருக்கிறது........ வாங்காமல்
போன விளையாட்டு பொருட்களும்
உடைந்து போன பொம்மைகளும்
அழைத்து போகாத இடங்களுக்குமான
ஏக்கங்களின் மிச்சங்கள்...

Popular Post

Tips