விடுதலைபுலிகளின் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடிக்கும் பாபிசிம்ஹா

viduthalaippulikal iyakkaththin thalaivar vaeluppillai pirapaakaranen vaalkkaiyai maiyamaaka vaiththu uruvaakum padaththil vaelu pirapaakaranaaka paapichimhaa nadikka irukkiraar. thamil chinemaavil chameepa kaalamaaka thalaivarkalin vaalkkai varalaaru chinemaakkalaaka edukkappadukinrana. em.ji.aar, jaeyalalithaa, karunaanethi aakiyoarin vaalkkai varalaaru padankalaaka edukkappada muyarchikal nadakkinrana. jaeyalalithaavin vaalkkaiyai maddum 3 iyakkunarkal padamaakka thiddamiddu panekalai thodanki ullanar. thalaivarkal varichaiyil viduthalaippulikal iyakkaththin thalaivar vaeluppillai pirapaakaranen vaalkkaiyum padamaaka uruvaaka irukkirathu. … Continue reading "viduthalaipulikalin thalaivar pirapaakaran vaedaththil nadikkum paapichimhaa"
viduthalaipulikalin thalaivar pirapaakaran vaedaththil nadikkum paapichimhaa

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் வேலு பிரபாகரனாக பாபிசிம்ஹா நடிக்க இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் சமீப காலமாக தலைவர்களின் வாழ்க்கை வரலாறு சினிமாக்களாக எடுக்கப்படுகின்றன. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் வாழ்க்கை வரலாறு படங்களாக எடுக்கப்பட முயற்சிகள் நடக்கின்றன. ஜெயலலிதாவின் வாழ்க்கையை மட்டும் 3 இயக்குனர்கள் படமாக்க திட்டமிட்டு பணிகளை தொடங்கி உள்ளனர்.
தலைவர்கள் வரிசையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையும் படமாக உருவாக இருக்கிறது. ஸ்டூடியோ 18 என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இதில் பிரபாகரனாக நடிகர் பாபிசிம்ஹா நடிக்க இருக்கிறார்.
இவர் ஜிகர்தண்டா படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றவர். சமீபத்தில் வெளியான சாமி ஸ்கொயர் படத்தில் இலங்கையில் இருந்து வருபவராக வில்லன் வேடத்தில் நடித்து இருந்தார்.

Popular Post

Tips