பிரிந்த காதல் 96 இல் சேர்ந்தது

thamil marrum thelunkil munnane nadikaiyaaka irunthu vanthavar thirishaa ivar pirapala thelunku nadikar raanaavai  Kadhalippathaaka pala varudankalukku munpirunthae kichukichu ullathu. athanpin avarkal piranthuviddathaakavum pala vathanthikal paechappaddathu. innelaiyil pirintha Kadhalarkal meendum jodichaernthu oru padaththil nadikkavullathaaka thakaval veliyaakiyullathu. vijay chaethupathi marrum thirishaa nadippil velivantha 96 padam chooppar  hed aakiyulla nelaiyil athae kathaiyai thelunkil reemaek cheyyavullanar.  athil nadikar raanaa … Continue reading "pirintha Kadhal 96 il chaernthathu"
pirintha Kadhal 96 il chaernthathu
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னனி நடிகையாக இருந்து வந்தவர் திரிஷா இவர் பிரபல தெலுங்கு நடிகர் ராணாவை  காதலிப்பதாக பல வருடங்களுக்கு முன்பிருந்தே கிசுகிசு உள்ளது. அதன்பின் அவர்கள் பிறந்துவிட்டதாகவும் பல வதந்திகள் பேசப்பட்டது.
இந்நிலையில் பிரிந்த காதலர்கள் மீண்டும் ஜோடிசேர்ந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளிவந்த 96 படம் சூப்பர்  ஹிட் ஆகியுள்ள நிலையில் அதே கதையை தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளனர்.  அதில் நடிகர் ராணா நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளாராம். ஹீரோயினாக திரிஷாவே அதிலும் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Popular Post

Tips