மொட்டை ராஜேந்திரனுக்கு இப்படியும் ஒரு திறமையா?

villan, kaamedi vaedankalil pichiyaaka nadiththu varum moaddai raajanthiran, aduththathaaka puthiya padaththil paadakaraaka arimukamaaka irukkiraar. paalaa iyakkaththil veliyaana ‘naan kadavul’ padaththil villanaaka nadiththavar raajanthiran. ippadaththil ivarin kathaapaaththiram anaivaraalum paechappaddathu. ippadaththin moolam chirantha villanaaka peyar perraar. aanaal, ithanpin veliyaana ‘raaja raane’, ‘itharkuththaanae aachaippaddaay paalakumaaraa’, ‘thirudan poalees’, ‘daarlin’ padankalil kaamedi vaedankalil nadiththu rachikarkalai kavarnthaar. kaamedi vaedankal rachikarkalidam varavaerpu … Continue reading "moaddai raajanthiranukku ippadiyum oru thiramaiyaa?"
moaddai raajanthiranukku ippadiyum oru thiramaiyaa?

வில்லன், காமெடி வேடங்களில் பிசியாக நடித்து வரும் மொட்டை ராஜேந்திரன், அடுத்ததாக புதிய படத்தில் பாடகராக அறிமுகமாக இருக்கிறார்.

பாலா இயக்கத்தில் வெளியான ‘நான் கடவுள்’ படத்தில் வில்லனாக நடித்தவர் ராஜேந்திரன். இப்படத்தில் இவரின் கதாபாத்திரம் அனைவராலும் பேசப்பட்டது. இப்படத்தின் மூலம் சிறந்த வில்லனாக பெயர் பெற்றார்.
ஆனால், இதன்பின் வெளியான ‘ராஜா ராணி’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘திருடன் போலீஸ்’, ‘டார்லிங்’ படங்களில் காமெடி வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். காமெடி வேடங்கள் ரசிகர்களிடம் வரவேற்பு பெறவே தொடர்ந்து காமெடி வேடங்களில் நடித்து வருகிறார்.
தற்போது பாடகராக அவதாரம் எடுத்துள்ளார். இசையமைப்பாளர் ஸ்ரீநாத் இசையில் உருவாகும் ஒரு படத்திற்கு மொட்டை ராஜேந்திரன் ஒரு பாடலை பாடியிருக்கிறார்.

Popular Post

Tips