தொலைந்த பொருட்களை மீட்க நெல்லிக்காய விளக்கு! !

vilakku aerruvathu enpathu chelvaththai vaari valankum mahaaladchumi thaayin uruvaththai unarththuvathu. kaalai, maalai iru naeramum vilakku aerrappadum, vilakku aerruvathu enpathu anku irai chakthiyinai kondu varuvathaaka chollappadukinrathu. athilum nellikkaayil ney vilakku aerruvathu avvalavu nallathaam. aen theriyumaa? nellikkaayil vilakku aerruvathaal “nam thunpankal neenki ilantha anaiththum meendum varum” enpathu jatheekam. evvaaru nellikkaay vilakku aerruvathu enru paarppoam. muthalil kaaddu nellikkaayai … Continue reading "tholaintha poarudkalai meedka nellikkaaya vilakku! !"
tholaintha poarudkalai meedka nellikkaaya vilakku! !

விளக்கு ஏற்றுவது என்பது செல்வத்தை வாரி வழங்கும் மஹாலட்சுமி தாயின் உருவத்தை உணர்த்துவது.

காலை, மாலை இரு நேரமும் விளக்கு ஏற்றப்படும், விளக்கு ஏற்றுவது என்பது அங்கு இறை சக்தியினை கொண்டு வருவதாக சொல்லப்படுகின்றது.

அதிலும் நெல்லிக்காயில் நெய் விளக்கு ஏற்றுவது அவ்வளவு நல்லதாம்.

ஏன் தெரியுமா? நெல்லிக்காயில் விளக்கு ஏற்றுவதால் “நம் துன்பங்கள் நீங்கி இழந்த அனைத்தும் மீண்டும் வரும்” என்பது ஜதீகம்.

எவ்வாறு நெல்லிக்காய் விளக்கு ஏற்றுவது என்று பார்ப்போம்.

  • முதலில் காட்டு நெல்லிக்காயை வாங்கி மேற்புரமாக சற்று பள்ளமாக தோண்டி கொள்ளுங்கள்.
  • அதே போன்று கீழ்புறமும் சற்று தட்டையாக இருக்கும் அளவிற்கு வெட்டி எடுத்து விடுங்கள்.
  • பின்னர் காட்டன் கொண்டு நெய்யில் நனைந்து, பின்னர் அதனை நெல்லிக்காயில் வைத்து விளக்கேற்றுங்கள்.

இவ்வாறு விசேஷ நாட்களில் இது போன்று விளக்கு ஏற்றினால், இழந்ததை மீண்டும் பெற முடியும் என்பது ஐதீகம்.

Popular Post

Tips