70 வயதுப்பாட்டியாக நடிக்கும் சமந்தா

nadikai chamanthaa thodarnthu nalla padankalaaka thaerntheduththu nadiththuvarukiraar. chameepaththil velivanthiruntha U darn padam thamil maddum thelunkil nalla varavaerpai perrathu. innelaiyil aduththu avar Miss Granny enkira koriya padaththin reemaekkil nadikkavullaar. padaththin kathaippadi poaddo sdudiyoa onril 7௦ vayathu paaddi oruvar poaddo eduththathum avar 20 vayathu pennen udalukku vanthuvidukiraar. antha 70 vayathu paaddi 20 vayathu pen udalil irukkum kathaapaaththiraththil … Continue reading "70 vayathuppaaddiyaaka nadikkum chamanthaa"
70 vayathuppaaddiyaaka nadikkum chamanthaa

நடிகை சமந்தா தொடர்ந்து நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். சமீபத்தில் வெளிவந்திருந்த U டர்ன் படம் தமிழ் மட்டும் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் அடுத்து அவர் Miss Granny என்கிற கொரிய படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். படத்தின் கதைப்படி போட்டோ ஸ்டுடியோ ஒன்றில் 7௦ வயது பாட்டி ஒருவர் போட்டோ எடுத்ததும் அவர் 20 வயது பெண்ணின் உடலுக்கு வந்துவிடுகிறார்.

அந்த 70 வயது பாட்டி 20 வயது பெண் உடலில் இருக்கும் கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கவுள்ளார். 70 வயது பாட்டியாக வேறொரு பழம்பெரும் நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Popular Post

Tips