மன உறுதியுடன் இருங்கள்

unkalukku pidiththathai kadaipidippathu poanru, marravarkalum avar avarukku viruppamaanavarrai pinparrum chuthanthiraththai kodunkal. aenenraal, chuthanthiram illaatha ethuvum valarchchi adaivathu illai.   entha vishayaththaiyum nanku aaynthu paarunkal. kondakolkai marrum kurikkoalil mana uruthiyudan irunkal.
mana uruthiyudan irunkal

உங்களுக்கு பிடித்ததை கடைபிடிப்பது போன்று, மற்றவர்களும் அவர் அவருக்கு விருப்பமானவற்றை பின்பற்றும் சுதந்திரத்தை கொடுங்கள். ஏனென்றால், சுதந்திரம் இல்லாத எதுவும் வளர்ச்சி அடைவது இல்லை.

 

எந்த விஷயத்தையும் நன்கு ஆய்ந்து பாருங்கள். கொண்டகொள்கை மற்றும் குறிக்கோளில் மன உறுதியுடன் இருங்கள்.

Popular Post

Tips