தளபதியின் ‘சர்கார்’ கட் அவுட் சரிந்தது

inthiyaavilaeyae muthalmuraiyaaka oru nadikarukku 175 adi kad avud vaiththa perumai vijaykku kadantha irandu naadkalukku mun kidaiththathu. aam, kaerala maanelaththin kollam pakuthiyai chaerntha vijay rachikarkal 175 adi vijay kad avud vaiththu achaththinar. intha kad avuddai paarkka antha pakuthiyil iruntha vijay rachikarkal kuvinthathaal perum paraparappu aerpaddathu. intha nelaiyil chaathanai padaiththa intha ‘charkaar’ kad avud naerru thideerena charinthu … Continue reading "thalapathiyin ‘charkaar’ kad avud charinthathu"
thalapathiyin ‘charkaar’ kad avud charinthathu

இந்தியாவிலேயே முதல்முறையாக ஒரு நடிகருக்கு 175 அடி கட் அவுட் வைத்த பெருமை விஜய்க்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கிடைத்தது. ஆம், கேரள மாநிலத்தின் கொல்லம் பகுதியை சேர்ந்த விஜய் ரசிகர்கள் 175 அடி விஜய் கட் அவுட் வைத்து அசத்தினர். இந்த கட் அவுட்டை பார்க்க அந்த பகுதியில் இருந்த விஜய் ரசிகர்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் சாதனை படைத்த இந்த ‘சர்கார்’ கட் அவுட் நேற்று திடீரென சரிந்து விழுந்தது. நல்லவேளையாக கட் அவுட் முன் யாரும் இல்லாததால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் ‘ கட் அவுட் சரிந்ததால் யாரும் கவலைப்பட வேண்டாம், கட் அவுட் சரிந்தாலும், நம் மனதில் என்றுமே விஜய் கம்பீரமாக நின்று கொண்டிருக்கின்றார் என விஜய் ரசிகர்கள் டுவீட் போட்டு தங்களுக்குள் ஆறுதல் அடைந்து வருகின்றனர்.

Popular Post

Tips