தலை முடி உதிர்வதை தடுக்க

mudi athikam koddinaal unavil athikam murunkai keeraikku athikam idam kodunkal. irumpu chaththu kuraipaadukal maddumae perumpaalum itharkkaana kaaranamaaka amaikirathu.   thalai mudi uthirvathai thadukka naalu daepil spoon elumichchai chaaraiyum athae alavu thaenkaay paalaiyum chaerththu thalaiyil thaeyththu oru mane naeram kaliththu kulikka vaendum. vaaram oru murai ithu poala cheythaal mudi uthirvathai kaddupaduththalaam.   keelaa nelliyin vaerai nanraaka … Continue reading "thalai mudi uthirvathai thadukka"
thalai mudi uthirvathai thadukka

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கை கீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள். இரும்பு சத்து குறைபாடுகள் மட்டுமே பெரும்பாலும் இதற்க்கான காரணமாக அமைகிறது.

 

தலை முடி உதிர்வதை தடுக்க நாலு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறையும் அதே அளவு தேங்காய் பாலையும் சேர்த்து தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை இது போல செய்தால் முடி உதிர்வதை கட்டுபடுத்தலாம்.

 

கீழா நெல்லியின் வேரை நன்றாக சுத்தம் செய்து சிறு சிறு துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்குதடவி வந்தால் வழுக்கை மறையும், முடி வளரும். .

Popular Post

Tips