காரிலே உயிர்விட்ட பிரபலபாடகர்

pirapala henthi paadakar Mohammed Aziz naerru maalai vimaananelaiyaththil irunthu veedu chellum valiyil kaarilaeyae thideerena maaradaippaal iranthathu rachikarkalukku athirchchiyai aerpaduththiyullathu. kolkaththaavil ichainekalchchiyai mudiththuviddu mumpaikku vimaanaththil vanthullaar. vimaana nelaiyaththil iranki kaaril aeri kilampiyullaar. aanaal kaaril avarukku maaradaippu aerpaddullathu. athanaal avarai udanae naanaavathi maruththuvamanaikku kondu chenrullanar. aanaal avar varum valiyilaeyae iranthuviddathaaka maruththuvarkal theriviththullaar. henthi, penkaali, odiyaa moalikalil athikam … Continue reading "kaarilae uyirvidda pirapalapaadakar"
kaarilae uyirvidda pirapalapaadakar

பிரபல ஹிந்தி பாடகர் Mohammed Aziz நேற்று மாலை விமானநிலையத்தில் இருந்து வீடு செல்லும் வழியில் காரிலேயே திடீரென மாரடைப்பால் இறந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவில் இசைநிகழ்ச்சியை முடித்துவிட்டு மும்பைக்கு விமானத்தில் வந்துள்ளார். விமான நிலையத்தில் இறங்கி காரில் ஏறி கிளம்பியுள்ளார். ஆனால் காரில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அவரை உடனே நானாவதி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்.

ஹிந்தி, பெங்காலி, ஒடியா மொழிகளில் அதிகம் பாடல்கள் பாடியுள்ள அவரின் திடீர் மறைவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Popular Post

Tips