சர்காரை முந்திய  2.0 பிரம்மாண்ட வரவேற்பு

innum chila mane naeraththil 2.0 kaadchikal ulakam muluvathum thuvankavullathu. athanaal rachikarkal mika aavaludan kaaththirukkinranar. innelaiyil chennaiyil pirapala thiraiyarankamaana rokine thiyaeddaril rileesukku munpae 22 aayiram dikkeddukal virrullathu. athu charkaarai vida athikam, intha varudaththil 2.0 thaan muthalidam ena thiyaeddar tharappil kooriyullanar. shankar iyakkaththil uruvaakiyirukkum 2.0 padam muthal vaaraththil 500 koadikkum mael vachoolikkum ena paaks aapees vaddaaraththil ethirpaarppu … Continue reading "charkaarai munthiya  2.0 pirammaanda varavaerpu"
charkaarai munthiya  2.0 pirammaanda varavaerpu

இந்நிலையில் சென்னையில் பிரபல திரையரங்கமான ரோகினி தியேட்டரில் ரிலீஸுக்கு முன்பே 22 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்றுள்ளது. அது சர்காரை விட அதிகம், இந்த வருடத்தில் 2.0 தான் முதலிடம் என தியேட்டர் தரப்பில் கூறியுள்ளனர்.

ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 2.0 படம் முதல் வாரத்தில் 500 கோடிக்கும் மேல் வசூலிக்கும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Popular Post

Tips