தினமும் முட்டை சாப்பிட்டால் என்ன அதிசயம் நிகழும் தெரியுமா?

kaalai unavil kandippaaka oru chaththaana unavup poarulai chaerththuk kolvathu mikavum avachiyam. atharku thinamum irandu muddai eduththuk kolvathu udal aarokkiyaththirku mikavum nallaJ. thinamum 2 muddai chaappiduvathaal kidaikkum nanmaikal muddaiyil ulla purathachchaththu marrum viddamin chaththukkal elumpukal marrum parkalukku athika valimaiyai chaerkkirathu. muddaiyil ulla aandi-aakchidand, loodin marrum chiyaanthin poanravai kan purai poanra kankal thodarpaana nooykalai thaduththu kankalin aarokkiyaththai … Continue reading "thinamum muddai chaappiddaal enna athichayam nekalum theriyumaa?"
thinamum muddai chaappiddaal enna athichayam nekalum theriyumaa?

காலை உணவில் கண்டிப்பாக ஒரு சத்தான உணவுப் பொருளை சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். அதற்கு தினமும் இரண்டு முட்டை எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லJ.

தினமும் 2 முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

  • முட்டையில் உள்ள புரதச்சத்து மற்றும் விட்டமின் சத்துக்கள் எலும்புகள் மற்றும் பற்களுக்கு அதிக வலிமையை சேர்க்கிறது.
  • முட்டையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், லூடின் மற்றும் சியாங்தின் போன்றவை கண் புரை போன்ற கண்கள் தொடர்பான நோய்களை தடுத்து கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • நம் அன்றாட உணவில் தினம் இரண்டு முட்டை எடுத்துக் கொள்வதன் மூலம் அதிகப்படியான உடல் எடையை குறைக்கலாம்.
  • தினமும் 2 முட்டை சாப்பிடுவதால் கண் பார்வை அதிக கூர்மையாகவும், தெளிவாகவும் இருக்கும். மேலும், சூரிய கதிர்களில் இருந்து இவை நம்மை காக்கவும் செய்கிறது.
  • பெண்கள் தினமும் 2 முட்டை சாப்பிட்டு வந்தால் இவர்களுக்கு பெரிதும் வருகின்ற மார்பக புற்றுநோயிர்க்கான வாய்ப்பு 18% வரை குறைக்கப்படுகிறதாம்.
  • தினமும் 2 முட்டை சாப்பிட்டு வந்தால் முகத்தின் சுருக்கங்கள் மறைய தொடங்குமாம். அத்துடன் வயதாவை இது தள்ளி போடும்.
  • கெட்ட கொழுப்புகள் மூலம் நம் உடலில் பல ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும். ஆனால் முட்டையில் உள்ள நல்ல கொழுப்புகள் எவ்விதமான உடல் நலக் கோளாறுகளையும் ஏற்படுத்தாது.
  • முட்டையில் உள்ள லுடெயின் மற்றும் செனாத்தின் கண்களில் காட்ராக்ட் போன்ற கண் குறைபாடுகள் ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் விட்டமின் ஏ ஆனது இரவில் ஏற்படும் பார்வை குறைபாட்டினை தவிர்க்க பயன்படுகிறது.
  • தினமும் காலை உணவில் முட்டையினை சேர்த்து கொள்வதால் இதயம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

Popular Post

Tips