திக்கு திக்கு ன்னு இருக்கு

nanpar – 1 : oru valiyaa veedda kaddi mudichchiddaen. irunthaalum manachu ‘thikku thikku’nnu irukku.   nanpar – 2 : aen?   nanpar – 1 : veedu kaddiyirukkira nelam yaarodathunnu theriyaliyae..
thikku thikku nnu irukku

நண்பர் – 1 : ஒரு வழியா வீட்ட கட்டி முடிச்சிட்டேன். இருந்தாலும் மனசு 'திக்கு திக்கு'ன்னு இருக்கு.

 

நண்பர் – 2 : ஏன்?

 

நண்பர் – 1 : வீடு கட்டியிருக்கிற நிலம் யாரோடதுன்னு தெரியலியே..

Popular Post

Tips