இனியவளே…

ineyavalae.. en kathalai cholla   pookkal pariththu vanthaen aethaenum onraavathu vaadaamal irukkumenru   enna athichayam poovaana unaik kandavudan ellaa pookkalum chirikkirathu!!!
ineyavalae…

இனியவளே..
என் காதலை சொல்ல

 

பூக்கள் பறித்து வந்தேன்
ஏதேனும் ஒன்றாவது வாடாமல்
இருக்குமென்று

 

என்ன அதிசயம் பூவான
உனைக் கண்டவுடன் எல்லா
பூக்களும் சிரிக்கிறது!!!

Popular Post

Tips