மாணவியை சீரழித்த ஆசிரியை!

thannedam uthavi kaeddu vantha oru 13 vayathu maanaviyai paaliyal reethiyaaka thavaraana valiyil nadaththiyullaar 38 vayathaana oru nadana aachiriyai.   karolin piranch enra intha aachiriyai meethaana valakku naerru vichaaranaikku vanthathu.   intha aachiriyai maerpadi maanavikku chikarad pidikkavum, mathu arunthavum karruk koduththullaar.   14 vayathaakum poathu intha maanavi nanraakavae chikarad pidikkavum athu arunthavum palakividdaar. veeddil aerpadda pirachchinaikal … Continue reading "maanaviyai cheeraliththa aachiriyai!"
maanaviyai cheeraliththa aachiriyai!
தன்னிடம் உதவி கேட்டு வந்த ஒரு 13 வயது மாணவியை பாலியல் ரீதியாக தவறான வழியில் நடத்தியுள்ளார் 38 வயதான ஒரு நடன ஆசிரியை.

  கரோலின் பிரன்ச் என்ற இந்த ஆசிரியை மீதான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

  இந்த ஆசிரியை மேற்படி மாணவிக்கு சிகரட் பிடிக்கவும், மது அருந்தவும் கற்றுக் கொடுத்துள்ளார்.

  14 வயதாகும் போது இந்த மாணவி நன்றாகவே சிகரட் பிடிக்கவும் அது அருந்தவும் பழகிவிட்டார். வீட்டில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாகவே இந்த மாணவி ஆசிரியையின் உதவியை நாடியுள்ளார்.

  பிரச்சினைகளை மறக்கவும், அவற்றுக்கு முகம் கொடுக்கவும் இதுவே வழி என்ற ரீதியில் தான் இந்தப் பழக்கங்களைப் பழக்கியுள்ளார்.

 

அத்தோடு அவரை முத்தமிட்டும் மற்றும் பாலியல் வழிகளிலும் ஈடுபடுத்தியுள்ளார்.

  இவருக்கு திருமண நிச்சதார்த்த மோதிரம் ஒன்றையும் அணிவித்துள்ளார். சிறுமிக்கு 17 வயதாகும் வரை இவர்களுக்கிடையிலான இந்த உறவு முறை நீடித்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்களை ஆசிரியை நிராகரித்துள்ளார்.

  நேற்று இந்த வழக்கு விசாரணைக்காக ஆசிரியை இனம் தெரியாத ஒரு நபருடன் வந்திருந்தார்.

  வீடியோ தொடர்பு மூலம் அவர் வாக்குமூலமளித்தார். மாணவியின் வயது கருதி அவர் பற்றிய விவரங்கள்

 

 

Popular Post

Tips