பதிலுக்கு என்ன செய்வேன்…???

nee ethu vaankik koduththaalum ethaiyaavathu cheythuviduvaen pathilukku   “kadan uravai pirikkum” enpathaal   inru pirivai thanthirukkiraay pathilukku enna cheyvaen…?
pathilukku enna cheyvaen…???

நீ
எது வாங்கிக் கொடுத்தாலும்
எதையாவது செய்துவிடுவேன்
பதிலுக்கு

 

“கடன் உறவை பிரிக்கும்”
என்பதால்

 

இன்று பிரிவை
தந்திருக்கிறாய்
பதிலுக்கு என்ன
செய்வேன்…?

Popular Post

Tips