ஏ‌ன் கட‌ன் வா‌ங்கணு‌ம்?

aa‌chi‌riya‌r : ava‌n pana‌kkaara ‌vee‌ddu‌p paiyanaa iru‌kkalaa‌m. athu‌kkaaka i‌ppadi ada‌mpudi‌kka‌k koodaathu….   thalaimai aa‌chi‌riya‌r : e‌nnathaa‌n cholraa‌n paiya‌n?   aa‌‌chi‌riya‌r : ka‌li‌ththa‌l kana‌kku poadu‌m poathu pa‌kka‌th‌thi‌l ‌iru‌k‌‌kira na‌mpa‌r ‌ki‌dda iru‌nthu kada‌‌n vaa‌nkanu‌mnu chonnaa.. naa‌n pana‌kkaara ‌vee‌ddu‌p paiya‌n. ae‌n kada‌n vaa‌nkanu‌mnu e‌thi‌rkae‌l‌vi kae‌kkuraa‌n   thalaimai aa‌chi‌riya‌r :?!?!
ae‌n kada‌n vaa‌nkanu‌m?

ஆ‌சி‌ரிய‌ர் : அவ‌ன் பண‌க்கார ‌வீ‌ட்டு‌ப் பையனா இரு‌க்கலா‌ம். அது‌க்காக இ‌ப்படி அட‌ம்புடி‌க்க‌க் கூடாது....

 

தலைமை ஆ‌சி‌ரிய‌ர் : எ‌ன்னதா‌ன் சொ‌ல்றா‌ன் பைய‌ன்?

 

ஆ‌‌சி‌ரிய‌ர் : க‌ழி‌த்த‌ல் கண‌க்கு போடு‌ம் போது ப‌க்க‌த்‌தி‌ல் ‌இரு‌க்‌‌கிற ந‌ம்ப‌ர் ‌கி‌ட்ட இரு‌ந்து கட‌‌ன் வா‌ங்கணு‌ம்னு சொ‌ன்னா..
நா‌ன் பண‌க்கார ‌வீ‌ட்டு‌ப் பைய‌ன். ஏ‌ன் கட‌ன் வா‌ங்கணு‌ம்னு எ‌தி‌ர்கே‌ள்‌வி கே‌க்குறா‌ன்

 

தலைமை ஆ‌சி‌ரிய‌ர் :?!?!

Popular Post

Tips