பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள்

pichchaikkaaran : " panam champaathikka aayiram valikal " enra puththakaththai eluthiyathu naan thaan..!   oruththan : piraku aen pichchai edukkiraay..?   pichchaikkaaran : antha aayiram valikalil ithuthaan muthal vali…
panam champaathikka aayiram valikal

பிச்சைக்காரன் : " பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் " என்ற புத்தகத்தை எழுதியது நான் தான்..!

 

ஒருத்தன் : பிறகு ஏன் பிச்சை எடுக்கிறாய்..?

 

பிச்சைக்காரன் : அந்த ஆயிரம் வழிகளில் இதுதான் முதல் வழி…

Popular Post

Tips