அசினின் கோபத்தினால் மோதல்…

perumpaalaana naerankalil loos har sdailudan iruppaar achin. padankalilum athae thorraththil varuvaar. chila kaadchikalil har sdail maarrum padchaththil vik vaiththu thaevaikkaerpa sdailai maarruvaar. kadantha chila thinankalukku munpu redi inthi pada shaddinkirkaaka rediyaakikkondirunthaar.   avarathu har sdailai maarrum vaelaiyil mummuramaaka irunthaar maekap pen oruvar. onrukku moonru murai maarriyum appen thirupthi adaiyaamal naankaavathu muraiyaaka thiruththam cheythu kondirunthaar.   … Continue reading "achinen koapaththinaal mothal…"
achinen koapaththinaal mothal…
பெரும்பாலான நேரங்களில் லூஸ் ஹேர் ஸ்டைலுடன் இருப்பார் அசின். படங்களிலும் அதே தோற்றத்தில் வருவார். சில காட்சிகளில் ஹேர் ஸ்டைல் மாற்றும் பட்சத்தில் விக் வைத்து தேவைக்கேற்ப ஸ்டைலை மாற்றுவார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ரெடி இந்தி பட ஷூட்டிங்கிற்காக ரெடியாகிக்கொண்டிருந்தார்.

  அவரது ஹேர் ஸ்டைலை மாற்றும் வேலையில் மும்முரமாக இருந்தார் மேக்அப் பெண் ஒருவர். ஒன்றுக்கு மூன்று முறை மாற்றியும் அப்பெண் திருப்தி அடையாமல் நான்காவது முறையாக திருத்தம் செய்து கொண்டிருந்தார்.

 

இதனால் கோபம் அடைந்த அசின், எத்தனை முறைதான் மாற்றிக் கொண்டிருப்பாய். நிறைய படங்களில் நடித்துவிட்டேன். இதுபோல் யாரும் செய்ததில்லை என கொதித்தார். பதில் கூறாமல் தனது வேலையை செய்து கொண்டிருந்தார் அப்பெண்.

  அசினுக்கு கோபம் அதிகமானது. என்னை அழகாக காட்டக்கூடாது என யாரோ சொன்ன வேலையை நீ செய்து கொண்டிருக்கிறாய். அதெல்லாம் நடக்காது. நீ புறப்படு என சத்தம் போட ஆரம்பித்துவிட்டார். உடனே யூனிட்டார் வந்து அவரை சமாதானப்படுத்தினர். அந்த மேக்அப் பெண் சென்றதும் கூலாகி ஷூட்டிங்கில் கலந்துகொண்டார் அசின்.

Popular Post

Tips