2 மகளை கற்பழித்த தந்தைக்கு 14 ஆண்டு ஜெயில்

aasthiriyaavai chaernthavar jochap piridshal. ivar jaermaneyil ulla puloo daerchen enra kiraamaththil othukkupuraththil thanathu kudumpaththinarudan thankiyirunthaar.   appoathu, avar thanathu makal marrum valarppu makal iruvaraiyum veeddin oru araiyil adaiththu vaiththu chithravathai cheythaar.   maelum, makalaiyum, valarppu makalaiyum 20 aandukalaaka karpaliththaar. avarkal moolam 8 kulanthaikalai perraar.   ichchampavam ulakam muluvathum athirchchiyai aerpaduththiyathu. itharkidaiyae kaithu cheyyappadda piridshal meethu … Continue reading "2 makalai karpaliththa thanthaikku 14 aandu jaeyil"
2 makalai karpaliththa thanthaikku 14 aandu jaeyil
ஆஸ்திரியாவை சேர்ந்தவர் ஜோசப் பிரிட்ஷல். இவர் ஜெர்மனியில் உள்ள புளூ டெர்சென் என்ற கிராமத்தில் ஒதுக்குபுறத்தில் தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்தார்.

  அப்போது, அவர் தனது மகள் மற்றும் வளர்ப்பு மகள் இருவரையும் வீட்டின் ஒரு அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்தார்.

  மேலும், மகளையும், வளர்ப்பு மகளையும் 20 ஆண்டுகளாக கற்பழித்தார். அவர்கள் மூலம் 8 குழந்தைகளை பெற்றார்.

 

இச்சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே கைது செய்யப்பட்ட பிரிட்ஷல் மீது கோப்லென்ஸ் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

  வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட பிரிட்ஷலுக்கு 14 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்

 

Popular Post

Tips