நெல்லிக்காய் சிப்ஸ்

thaevaiyaanavai:   mulu nellikkaay – 100   cheymurai: mulu nellikkaaykalai kaluvi, chiru chiru thundukalaaka narukkavum. piraku, avarrai mithamaana veyilil 5-6 naadkal kaaya vaiththu edukkavum. kaaynthathum, kaarruppukaatha dappaavil poaddu paththirappaduththavum. ithanudan uppu, milakaayththool ethuvum chaerththum chaappiduvathu nallathu.     kurippu: ilamaiyaaka irukka vaendum enpavarkal ithaith thinamum chaappidalaam. mooddu vali, uyar raththa aluththam ullavarkal thavaraamal chaappida… nalla … Continue reading "nellikkaay chips"
nellikkaay chips

தேவையானவை:

 

முழு நெல்லிக்காய் – 100

 

செய்முறை:

முழு நெல்லிக்காய்களை கழுவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.
பிறகு, அவற்றை மிதமான வெயிலில் 5-6 நாட்கள் காய வைத்து எடுக்கவும்.
காய்ந்ததும், காற்றுப்புகாத டப்பாவில் போட்டு பத்திரப்படுத்தவும்.
இதனுடன் உப்பு, மிளகாய்த்தூள் எதுவும் சேர்த்தும் சாப்பிடுவது நல்லது.

 

 

குறிப்பு:

இளமையாக இருக்க வேண்டும் என்பவர்கள் இதைத் தினமும் சாப்பிடலாம்.
மூட்டு வலி, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தவறாமல் சாப்பிட… நல்ல பலன் கிடைக்கும்.

Popular Post

Tips