பிச்சை

avar : neenka edukkappoara padaththukku "pichchai" nnu paer vachchirukkak koodaathu chaar?   dairakdar : aen chaar?   avar : neenka pichchai edukkap poarathaa ellaarum paechikkiraanka.
pichchai

அவர் : நீங்க எடுக்கப்போற படத்துக்கு "பிச்சை" ன்னு பேர் வச்சிருக்கக் கூடாது சார்?

 

டைரக்டர் : ஏன் சார்?

 

அவர் : நீங்க பிச்சை எடுக்கப் போறதா எல்லாரும் பேசிக்கிறாங்க.

Popular Post

Tips