சிரியுங்கள்

enku vilunthaal adipadaathu? poaddaavil   en jathakappadi enakku arivu rompa jasthiyaam. ippavaathu theriyuthaa naan aen jathakaththai nampurathillainnu.   innekku paen leevu. illainnaa panam kidaichchirukkum. paenkla akkownd vechchirukkiyaa…? mhum paenk kilaark kidda kadan vaankuvaen.   vaanaththil 3 kili paranthu kondirunthathu muthal kili than pinnaal 2 kili varuvathaakak kooriyathu. 2 vathu kiliyum than pinnaal 2 kili varuvathaaka … Continue reading "chiriyunkal"
chiriyunkal

எங்கு விழுந்தால் அடிபடாது?
போட்டாவில்

 

என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.
இப்பவாது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு.

 

இன்னிக்கு பேங் லீவு. இல்லைன்னா பணம் கிடைச்சிருக்கும்.
பேங்க்ல அக்கௌண்ட் வெச்சிருக்கியா...?
ம்ஹூம் பேங்க் கிளார்க் கிட்ட கடன் வாங்குவேன்.

 

வானத்தில் 3 கிளி பறந்து கொண்டிருந்தது முதல் கிளி தன் பின்னால் 2 கிளி வருவதாகக் கூறியது. 2 வது கிளியும் தன் பின்னாள் 2 கிளி வருவதாக கூறியது. 3 வது கிளியும் தன் பின்னாள் 2 கிளி வருவதாக கூறியது எப்படி?
கிளிகள் எப்போதும் சொன்னதே சொல்லும்.

 

உடுத்திக் கொள்ள முடியாத டிரஸ் எது?
'Address'

 

பெண் பார்த்து வந்த பின் அவன் ஏன் விழுந்து விழுந்து சிரிக்கிறான்.
துன்பம் வரும் வேளையில் சிரிங்க என்று யாரோ சொன்னாங்களாம்.

 

பூவில் அதிர்ச்சி கொடுக்கும் பூ எது?
பாம்பு

 

ஏன் பூனைக்கு காது வழியா பால் கொடுக்கிறீங்க?
அது வாயில்லா ஜீவன்.

Popular Post

Tips