சிரியுங்கள்

enkellaam pedrol kidaikkum? ellaa pedrol pankilum kidaikkum.   nee meen pidikka poanappa puthuchaa oru theevai kandupidichchiyaa appuram enna chejcha? pilaaddukal virpanaikkunnu poardu vechchiddu en poan nampar eluthiddu vanthuddaen.   enka veedu koayil maathiri…. athukkaaka veeddu vaachalla undiyal ellaa vaikkanumaa…?   antha kiraamaththil enka paarththaalum kunduchiyaa irukku aen? athu mikavum pinthankiya kiraamam.   paiththiyam 1 – … Continue reading "chiriyunkal"
chiriyunkal

எங்கெல்லாம் பெட்ரோல் கிடைக்கும்?
எல்லா பெட்ரோல் பங்கிலும் கிடைக்கும்.

 

நீ மீன் பிடிக்க போனப்ப புதுசா ஒரு தீவை கண்டுபிடிச்சியா அப்புறம் என்ன செஞ்ச?
பிளாட்டுகள் விற்பனைக்குன்னு போர்டு வெச்சிட்டு என் போன் நம்பர் எழுதிட்டு வந்துட்டேன்.

 

எங்க வீடு கோயில் மாதிரி....
அதுக்காக வீட்டு வாசல்ல உண்டியல் எல்லா வைக்கணுமா...?

 

அந்த கிராமத்தில் எங்க பார்த்தாலும் குண்டுசியா இருக்கு ஏன்?
அது மிகவும் பின்தங்கிய கிராமம்.

 

பைத்தியம் 1 - தாஜ்மஹாலை நான் வாங்கப்போறேன்?
பைத்தியம் 2 - அதை நான் இப்ப விக்கமாட்டேன்.

 

ஒரு மாசமா என்னால் வாயை திறக்கவே முடியலை சார்...!
என்னாச்சி?
போன மாசம் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி

 

உங்களை நம்பி எப்படி கடன் தர்றது?
உங்களை நம்பி நான் கடன் கேட்கிறேனே அப்படித்தான்...!

 

அந்த கோயில் மண்டபத்தில் இரவில் யாரும் தங்குவதில்லையே ஏன்?
அங்குள்ள கோவில் யானைகளுக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதியாம்.

 

எங்க தம்பி பயங்கர ஓடுவான், அமெரிக்கா எல்லாம் போயிருக்கான்
ஓடியேவா?

 

ஜோதிடர்லிலே இவர் தான் பெரிய...
சக்கரவர்த்தியா?
இல்ல புளுகர்.

Popular Post

Tips