வின்டோஸ்

pis : ennudaiya kampuyooddarukku, jalathosham + kulirkaaychchal vanthuduththu, aen theriyumaa ?.   kiri : enakku eppadi theriyum, valakkampoala neeyae cholliru !.   pis :‍ aennaa, ennudaiya kampiyooddarla ulla `vindos’ (jannal) ai, kuloas panna maranthuviddaen, athanaalathaan.   kiri : ?!?!?!?!?!?!?!?….
vindos

பிஸ் : என்னுடைய கம்புயூட்டருக்கு, ஜலதோஷம் + குளிர்காய்ச்சல் வந்துடுத்து, ஏன் தெரியுமா ?.

 

கிரி : எனக்கு எப்படி தெரியும், வழக்கம்போல நீயே சொல்லிரு !.

 

பிஸ் :‍ ஏன்னா, என்னுடைய கம்பியூட்டர்ல உள்ள `வின்டோஸ்' (ஜன்னல்) ஐ, குளோஸ் பண்ண மறந்துவிட்டேன், அதனாலதான்.

 

கிரி : ?!?!?!?!?!?!?!?....

Popular Post

Tips