நெற்றிக் கண் குழந்தை

inthiyaavil nerrik kannudan oru kulanthai kadantha vaaram piranthu ullathu. ikkulanthaikku mookku kidaiyaathu. piranthu 24 maneththiyaalankalil iranthu viddathu. thaaykku vayathu 34. vaiththiyarkal chichaeriyan aruvaich chikichchai maerkondu irunthanar. kulanthaiyai paarkka thaay anumathikkappadavae illai. ithu thaaykku mikuntha kavalaiyai koduththu ullathu. iththaaykku aerkanavae eddu vayathil oru pen kulanthai undu.
nerrik kan kulanthai
இந்தியாவில் நெற்றிக் கண்ணுடன் ஒரு குழந்தை கடந்த வாரம் பிறந்து உள்ளது. இக்குழந்தைக்கு மூக்கு கிடையாது.

பிறந்து 24 மணித்தியாலங்களில் இறந்து விட்டது. தாய்க்கு வயது 34.

வைத்தியர்கள் சிசேரியன் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு இருந்தனர்.

குழந்தையை பார்க்க தாய் அனுமதிக்கப்படவே இல்லை. இது தாய்க்கு மிகுந்த கவலையை கொடுத்து உள்ளது. இத்தாய்க்கு ஏற்கனவே எட்டு வயதில் ஒரு பெண் குழந்தை உண்டு.

Popular Post

Tips