குட்டைப் பாவாடைக்கு தடை

rashya paaraalumanra pen uruppinarkal marrum avarkalathu uthaviyaalarkal paaraalumanraththirkul kuddaip paavaadaiyudan chamookamalippathu thadai cheyyappadavullathu.   kuddaip paavaadai anevathu paaraalumanraththinai avamariyaathai cheyyum vakaiyil amaivathaalaeyae maerpadi chaddam konduvarappadavullathu.   maelum paaraalumanraththil pinparra vaendiya chaddathiddankal marrum nadaththaikal thodarpilum puthiya maarrankal maerkollappadavullana. .  
kuddaip paavaadaikku thadai
ரஷ்ய பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது உதவியாளர்கள் பாராளுமன்றத்திற்குள் குட்டைப் பாவாடையுடன் சமூகமளிப்பது தடை செய்யப்படவுள்ளது.

  குட்டைப் பாவாடை அணிவது பாராளுமன்றத்தினை அவமரியாதை செய்யும் வகையில் அமைவதாலேயே மேற்படி சட்டம் கொண்டுவரப்படவுள்ளது.

 

மேலும் பாராளுமன்றத்தில் பின்பற்ற வேண்டிய சட்டதிட்டங்கள் மற்றும் நடத்தைகள் தொடர்பிலும் புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. .

 

Popular Post

Tips