தந்தேன் வரம்

avan : kadavulae ! eppavum en pai neraiya panam irukkanum, periya vandiyil poakanum, ennai churri neraiya penkal irukkanum.   kadavul : thanthaen varam!   . . . . . . . . . . . .   avan makalir maddum pas nadaththunar aakividdaan.
thanthaen varam

அவன் : கடவுளே ! எப்பவும் என் பை நிறைய பணம் இருக்கணும், பெரிய வண்டியில் போகணும், என்னை சுற்றி நிறைய பெண்கள் இருக்கணும்.

 

கடவுள் : தந்தேன் வரம்!

 

.
.
.
.
.
.
.
.
.
.
.
.

 

அவன் மகளிர் மட்டும் பஸ் நடத்துனர் ஆகிவிட்டான்.

Popular Post

Tips