நாய்களுக்கான நான்கு நட்ச்சத்திர விடுதி.

piraanchil amainthullaa “akchchuval daaks” ennum viduthi thaan ulakilayae muthanmuraiyaaka chakala vachathikaludan thankuvatharkaana viduthi. ayyoa manetharkalukku illainka ! naaykalukkaana naanku nadchchaththira viduthi.   thaevi, sdaan purun ennum iruvar inainthu intha viduthiyinai neruviyullanar. adukkumaadi veedukalil kudiyiruppoar palar thamathu naaykalaik kavanekka mudiyaathu poayvidukirathu. avarkal inku thamathu naaykalai chila naadkal viduvathaal antha naaykalai chakala vachathikaludan avarkal kavaneththuk kolvaarkalaam.   … Continue reading "naaykalukkaana naanku nadchchaththira viduthi."
naaykalukkaana naanku nadchchaththira viduthi.
பிரான்சில் அமைந்துள்ளா "அக்ச்சுவல் டாக்ஸ்" என்னும் விடுதி தான் உலகிலயே முதன்முறையாக சகல வசதிகளுடன் தங்குவதற்கான விடுதி. அய்யோ மனிதர்களுக்கு இல்லைங்க ! நாய்களுக்கான நான்கு நட்ச்சத்திர விடுதி.

  தேவி, ஸ்டான் புருன் என்னும் இருவர் இணைந்து இந்த விடுதியினை நிறுவியுள்ளனர். அடுக்குமாடி வீடுகளில் குடியிருப்போர் பலர் தமது நாய்களைக் கவனிக்க முடியாது போய்விடுகிறது. அவர்கள் இங்கு தமது நாய்களை சில நாட்கள் விடுவதால் அந்த நாய்களை சகல வசதிகளுடன் அவர்கள் கவனித்துக் கொள்வார்களாம்.

 

நாய்கள் தங்க, உண்ண, மருத்துவ வசதி என அனைத்துமே இங்கு உள்ளது. நாய்கள் பார்ப்பதற்க்கு என பிரத்யேக எல்சிடி தொலைக்காட்சிகளும் இங்குள்ளது. ஆனால் இங்கு நாய்களை அனுமதிக்கும் முன் அவற்றின் குணங்களை பரிசோதிப்பார்களாம், அவற்றில் சரி என்றால் தான் பிற அனுமதி எல்லாம். நாய்கள் தங்குவதற்கு ஒரு நாள் ஆகும் செலவு 26 – 35 யூரோக்கள் ஆகுமாம்.

 

Popular Post

Tips