எப்படியோ கண்டுபிடிச்சு ட்டாங்க

deevi paarththukkondiruntha charthaar thadaalanru elunthu araiyai naalaapakkamum thuruvith thulaavukiraar.   charthaarin manaivi : enna thaedureenka?   charthaar : inka enkaeyoa kaemaraavai maraichchu vachchirukkaanka.   charthaarin manaivi : yaaru? eppadich cholreenka?   charthaar : antha deevila varra payal naan antha chaenalthaan paakkuraen appadinkaratha eppadiyoa kandupidichchu chollikkiddae irukkaan.   charthaarin manaivi : enna cholraan?   charthaar : … Continue reading "eppadiyoa kandupidichchu ddaanka"
eppadiyoa kandupidichchu ddaanka

டீவி பார்த்துக்கொண்டிருந்த சர்தார் தடாலென்று எழுந்து அறையை நாலாபக்கமும் துருவித் துளாவுகிறார்.

 

சர்தாரின் மனைவி : என்ன தேடுறீங்க?

 

சர்தார் : இங்க எங்கேயோ கேமராவை மறைச்சு வச்சிருக்காங்க.

 

சர்தாரின் மனைவி : யாரு? எப்படிச் சொல்றீங்க?

 

சர்தார் : அந்த டீவில வர்ற பயல் நான் அந்த சேனல்தான் பாக்குறேன் அப்படிங்கறத எப்படியோ கண்டுபிடிச்சு சொல்லிக்கிட்டே இருக்கான்.

 

சர்தாரின் மனைவி : என்ன சொல்றான்?

 

சர்தார் : நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது கே டிவி. நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது சண் டிவி

Popular Post

Tips