இலகுவாக பேஷியல் க்ரீம் செய்ய……….

  maithaa maa irandu thaekkara‌ndi eduththuk kondu, athil chirithu thayir, oru chiddikai alavu majchal thool (kasthoori majchalaaka irunthaal nallathu) kalanthu mukaththil paek poala poadavum.   kalu‌ththu, kai, paatha‌nka‌lilu‌m ithanai‌p paya‌npadu‌ththalaa‌m.   kreem chirithu ularntha pin laechaakath thaey‌ththu‌ ‌vidavum. pinpu nalla thanneeraal nanku alampavum. mukam pala palappaakavum poalivudanum, irukkum.
ilakuvaaka paesheyal kreem cheyya……….

 

மைதா மா இரண்டு தே‌க்கர‌ண்டி எடுத்துக் கொண்டு, அதில் சிறிது தயிர், ஒரு சிட்டிகை அளவு மஞ்சள் தூள் (கஸ்தூரி மஞ்சளாக இருந்தால் நல்லது) கலந்து முகத்தில் பேக் போல போடவும்.

 

கழு‌த்து, கை, பாத‌ங்க‌ளிலு‌ம் இதனை‌ப் பய‌ன்படு‌த்தலா‌ம்.

 

க்ரீம் சிறிது உலர்ந்த பின் லேசாகத் தேய்‌த்து‌ ‌விடவும். பின்பு நல்ல தண்ணீரால் நன்கு அலம்பவும். முகம் பள பளப்பாகவும் பொலிவுடனும், இருக்கும்.

Popular Post

Tips