நம்ம ஊரு Drivers போல

oru naal kaaddukkulla oruththan vandi oaddiddu poanaan. appa, 5 chinkanka avana thuraththuchchi athula irunthu avan eppadi thappichchi iruppaan?   ithu kooda theriyalaiyaa?   left indicator poadduddu rightla poayddaan.
namma ooru Drivers poala

ஒரு நாள் காட்டுக்குள்ள ஒருத்தன் வண்டி ஓட்டிட்டு போனான். அப்ப, 5 சிங்கங்க அவன துரத்துச்சி
அதுல இருந்து அவன் எப்படி தப்பிச்சி இருப்பான்?

 

இது கூட தெரியலையா?

 

left indicator போட்டுட்டு rightla போய்ட்டான்.

Popular Post

Tips