நிலமையை பாருங்க!

intha skool padikkara pachanka irukkaankalae…. avankala chamaalikkarathu rompa kashdam…   athai vida, kaalaej pachanka… rompa rompa kashdam..   ippadiththaan paarunka,   vilankiyal kilaas nadanthuddurukku appa, vaaththiyaaru, oru paravaiya kaamichchi namma ilavadda payakidda kaelvi kaeddaar.   thampi, intha paravaiyoada kaalap paaru. ithoda paeru enna? nnu kaeddaaru.   namma aalu yoachikkavae illa. dakkunnu chonnaan, theriyaathu chaar ..nnu … Continue reading "nelamaiyai paarunka!"
nelamaiyai paarunka!

இந்த ஸ்கூல் படிக்கற பசங்க இருக்காங்களே…. அவங்கள சமாளிக்கறது ரொம்ப கஷ்டம்…

 

அதை விட, காலேஜ் பசங்க… ரொம்ப ரொம்ப கஷ்டம்..

 

இப்படித்தான் பாருங்க,

 

விலங்கியல் கிளாஸ் நடந்துட்டுருக்கு அப்ப, வாத்தியாரு, ஒரு பறவைய காமிச்சி நம்ம இளவட்ட பயகிட்ட கேள்வி கேட்டார்.

 

தம்பி, இந்த பறவையோட காலப் பாரு. இதோட பேரு என்ன? ன்னு கேட்டாரு.

 

நம்ம ஆளு யோசிக்கவே இல்ல. டக்குன்னு சொன்னான், தெரியாது சார் ..ன்னு

 

வாத்தியாருக்கு கோவம் வந்துச்சி. பையன நல்ல திட்டி முடிச்சிட்டு ‘உன் பேரு என்ன?’ன்னு கேட்டாரு.

 

நம்ம இளவட்ட பையன் உஷாருல்ல.

 

என்னோட கால பாருங்க, பேர தெரிஞ்சிக்கங்கன்னு சொல்லிட்டான்.


வாத்தியார் நிலமையை சொல்லித்தான் தெரியணுமா????

Popular Post

Tips