புன்னகை புரியுங்கள்..

nampikkaiyudan cheyalpadunkal.. aachaiyai cheer cheyyunkal.. ethaiyum elithaaka eduththukkollunkal.. ethir marai unarchchikalai akarrunkal.. theeya palakkankalai neekkunkal.. entha pirachnaikkum theervu undu enpathai ariyunkal.. nekalkaalaththil maddum vaalunkal.. oththipoadum palakkaththai akarrunkal.. poathum enra manaththudan thirupthiyaaka irunkal.. olukkaththaiyum kaddupaaddaiyum kaividaatheerkal.. churuchuruppaana vaalkkai vaalunkal.. manetha uravukalai chariyaaka amaiththu kollunkal.. punnakai puriyunkal.. punnakai enpathu manethanen uravu..
punnakai puriyunkal..

நம்பிக்கையுடன் செயல்படுங்கள்..


ஆசையை சீர் செய்யுங்கள்..


எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளுங்கள்..


எதிர் மறை உணர்ச்சிகளை அகற்றுங்கள்..


தீய பழக்கங்களை நீக்குங்கள்..


எந்த பிரச்னைக்கும் தீர்வு உண்டு என்பதை அறியுங்கள்..


நிகழ்காலத்தில் மட்டும் வாழுங்கள்..


ஒத்திபோடும் பழக்கத்தை அகற்றுங்கள்..


போதும் என்ற மனத்துடன் திருப்தியாக இருங்கள்..


ஒழுக்கத்தையும் கட்டுபாட்டையும் கைவிடாதீர்கள்..


சுறுசுறுப்பான வாழ்க்கை வாழுங்கள்..


மனித உறவுகளை சரியாக அமைத்து கொள்ளுங்கள்..


புன்னகை புரியுங்கள்..


புன்னகை என்பது மனிதனின் உறவு..

Popular Post

Tips