கடி தத்துவங்கள் -01

yaanai maela naama udkaarnthaa chavaari! namma maela yaanai udkaarnthaa oppaari!   eechi chaerla udkaarnthu pareedchai eluthinaalum chariyaa padikkalainnaa peyilthaan aakanum!   kaappi poadiyil kaappi thayaarikkalaam…. idli poadiyil idli thayaarikka mudiyumaa?   thanneyila kappal poanaa jali kappalla thanne poanaa kaali!   thinamum kaalandaraik kilikkirathu periya vishayamillai, ovvooru naalum naam ennaththaik kilichchoamkirathu thaan periya vishayam….
kadi thaththuvankal -01

யானை மேல நாம உட்கார்ந்தா சவாரி!
நம்ம மேல யானை உட்கார்ந்தா ஒப்பாரி!

 

ஈஸி சேர்ல உட்கார்ந்து பரீட்சை எழுதினாலும்
சரியா படிக்கலைன்னா பெயில்தான் ஆகனும்!

 

காப்பி பொடியில் காப்பி தயாரிக்கலாம்....
இட்லி பொடியில் இட்லி தயாரிக்க முடியுமா?

 

தண்ணியில கப்பல் போனா ஜாலி
கப்பல்ல தண்ணி போனா காலி!

 

தினமும் காலண்டரைக் கிழிக்கிறது
பெரிய விஷயமில்லை, ஒவ்வொரு நாளும்
நாம் என்னத்தைக் கிழிச்சோம்கிறது தான்
பெரிய விஷயம்....

Popular Post

Tips