தேவதை

paarinelae yaarivaloa…? paavaadai thaeralakoa..? paarththathumae manam parrukinra paddaachu thaanevaloa….?   chirippae chitharukinra chiththarikkum chiththiramaay kaal mulaiththa thaevathai thaan enakkaaka piranthu viddaal…….   poovudal maenekku poovaadai poarththividdaal pooddi vaiththa en manathai chaaviyinri thiranthuviddaal….
thaevathai

பாரினிலே யாரிவளோ...?
பாவாடை தேரழகோ..?
பார்த்ததுமே மனம் பற்றுகின்ற
பட்டாசு தானிவளோ....?

 

சிரிப்பே சிதறுகின்ற
சித்தரிக்கும் சித்திரமாய்
கால் முளைத்த தேவதை தான்
எனக்காக பிறந்து விட்டாள்.......

 

பூவுடல் மேனிக்கு
பூவாடை போர்த்திவிட்டாள்
பூட்டி வைத்த என் மனதை
சாவியின்றி திறந்துவிட்டாள்....

Popular Post

Tips