இல்லையாம்.

vaaththiyaar – poay chilapas vaankiddu vaankadaa.   maanavarkal – chaar.! thamilnaadu pooraa kaedduddaen. chiddi pas irukkunraan. aerpas irukkunraan. ekspiras pas kooda irukkunraan. paayind doo paayind pas irukkunraan. aechi pas irukkunraan. aanaa neenka kaedda chilapas maddum illainraan.   dippoaviliyae illaiyaam
illaiyaam.

வாத்தியார் - போய் சிலபஸ் வாங்கிட்டு வாங்கடா.

 

மாணவர்கள் - சார்.! தமிழ்நாடு பூரா கேட்டுட்டேன்.
சிட்டி பஸ் இருக்குன்றான்.
ஏர்பஸ் இருக்குன்றான்.
எக்ஸ்பிரஸ் பஸ் கூட இருக்குன்றான்.
பாயிண்ட் டூ பாயிண்ட் பஸ் இருக்குன்றான்.
ஏசி பஸ் இருக்குன்றான்.
ஆனா நீங்க கேட்ட சிலபஸ் மட்டும் இல்லைன்றான்.

 

டிப்போவிலியே இல்லையாம்

Popular Post

Tips