சும்மா விடுமா?

manaivi: ennanka, unkalukku vishayam theriyumaa?   kanavan: ennammaa vishayam?   manaivi: namakku kalyaanam panne vechcha purokithar mandaiyap poaddaaraanka. kanavan: ham… chejcha paavam chummaa vidumaa? theyvamnu onnu irukku..   manaivi: ????
chummaa vidumaa?

மனைவி: என்னங்க, உங்களுக்கு விஷயம் தெரியுமா?

 

கணவன்: என்னம்மா விஷயம்?

 

மனைவி: நமக்கு கல்யாணம் பண்ணி வெச்ச புரோகிதர் மண்டையப் போட்டாராங்க.கணவன்: ஹும்… செஞ்ச பாவம் சும்மா விடுமா? தெய்வம்னு ஒண்ணு இருக்கு..

 

மனைவி: ????

Popular Post

Tips