அழுகை அழுகையா வருது

aappil : aluthu kondu irukkirathu.   vaalaippalam : aen alukiraay?   aappil : ellaarum ennai kad panne chaappiduraanka!!   vaalaippalam : nee paravaayillai. ennai ellaarum ennooda dirassa avilththuviddu chaappiduraanka!!   aappil : appa naan paravaayillai.
alukai alukaiyaa varuthu

ஆப்பிள் : அழுது கொண்டு இருக்கிறது.

 

வாழைப்பழம் : ஏன் அழுகிறாய்?

 

ஆப்பிள் : எல்லாரும் என்னை கட் பண்ணி சாப்பிடுறாங்க!!

 

வாழைப்பழம் : நீ பரவாயில்லை. என்னை எல்லாரும் என்னோட டிரஸ்ஸ அவிழ்த்துவிட்டு சாப்பிடுறாங்க!!

 

ஆப்பிள் : அப்ப நான் பறவாயில்லை.

Popular Post

Tips