சொல்லாத கவிதை

  ven pane chaaral imaikalil vanthu ovvoonrum paecha chollaatha kavithai nenaivinel vanthu koochchalkal poada malai varum kaalam un vimpam kannel thonri maraiyum kaanal neeril kaakitha oadam moolkip poanathae….!!!!!!   kamil saaly
chollaatha kavithai

 

வெண் பனி சாரல்
இமைகளில் வந்து
ஒவ்வொன்றும் பேச
சொல்லாத கவிதை
நினைவினில் வந்து
கூச்சல்கள் போட
மழை வரும் காலம்
உன் விம்பம் கண்ணில்
தோன்றி மறையும்
கானல் நீரில்
காகித ஓடம்
மூழ்கிப் போனதே….!!!!!!
 
kamil saaly

Popular Post

Tips