உங்கள் கனவில் பாம்பு தோன்றினால் நன்மையா? தீமையா?

oru chilarukku paampu adikkadi kanavil vanthu kondaeyirukkum. kaaranam avarkalukku raakuthichai, kaethuthichai allathu raakupuththi, kaethupuththi naeramaaka irukkalaam. kanavil paampu vanthaal avarkalaip poanravarkalukku nanmai thaan. raaku-kaethukkuriya parikaarankalai muraiyaakavum mulumaiyaakavum udanadiyaakach cheyvathu nallathu. kanavil paampu kadiththu vidduch chenraal thosham vilakiyathaaka arththam. kanavil jodi naakankal onrudan onru koodi pinnap pinaintha kaadchiyaik kandaal puththira paakkiyam undaakak koodiya vaayppu uruvaakum.
unkal kanavil paampu thonrinaal nanmaiyaa? theemaiyaa?

ஒரு சிலருக்கு பாம்பு அடிக்கடி கனவில் வந்து கொண்டேயிருக்கும். காரணம் அவர்களுக்கு ராகுதிசை, கேதுதிசை அல்லது ராகுபுத்தி, கேதுபுத்தி நேரமாக இருக்கலாம்.

கனவில் பாம்பு வந்தால் அவர்களைப் போன்றவர்களுக்கு நன்மை தான். ராகு-கேதுக்குரிய பரிகாரங்களை முறையாகவும் முழுமையாகவும் உடனடியாகச் செய்வது நல்லது. கனவில் பாம்பு கடித்து விட்டுச் சென்றால் தோஷம் விலகியதாக அர்த்தம்.

கனவில் ஜோடி நாகங்கள் ஒன்றுடன் ஒன்று கூடி பின்னப் பிணைந்த காட்சியைக் கண்டால் புத்திர பாக்கியம் உண்டாகக் கூடிய வாய்ப்பு உருவாகும்.

Popular Post

Tips