நேசிக்குமடி

nee ithayaththil vaalum varai en udalai urukki unnai vaala vaippaen! nee ithayaththil vaalum varaithaan intha udalum irukkum ithayaththil thudippum irukkum! iruthi thudippai thudiththu than thudippai neruththikollum vaelaiyilum unnai naechikkumadi en ithayam!….
naechikkumadi

நீ இதயத்தில் வாழும் வரை
என் உடலை உருக்கி
உன்னை வாழ வைப்பேன்!


நீ இதயத்தில் வாழும் வரைதான்
இந்த உடலும் இருக்கும்
இதயத்தில் துடிப்பும் இருக்கும்!

இறுதி துடிப்பை துடித்து
தன் துடிப்பை நிறுத்திகொள்ளும் வேளையிலும்
உன்னை நேசிக்குமடி என் இதயம்!....

Popular Post

Tips