அத்தனையும் நீயானாய்…

kaalaich chudarumalla maalaivaru mathiyumalla…   paakaayk kodukkinra paankaana chuvaiyumalla…   chaalai maramumalla chanthanak kulirumalla…   vaalaik kumariyalla vaachamulla poovumalla…   aanaalum aanaalum aththanaiyum neeyaanaay… ennavalae!
aththanaiyum neeyaanaay…

காலைச் சுடருமல்ல மாலைவரு மதியுமல்ல...

 

பாகாய்க் கொடுக்கின்ற பாங்கான சுவையுமல்ல...

 

சாலை மரமுமல்ல சந்தனக் குளிருமல்ல...

 

வாலைக் குமரியல்ல வாசமுள்ள பூவுமல்ல...

 

ஆனாலும் ஆனாலும் அத்தனையும் நீயானாய்... என்னவளே!

Popular Post

Tips