கள்ளி

manathinel Kadhalaana kalliyooruththi churrukiraal   chaddankal poadukiraal chandaikal pidikkiraal   thaedip paarkiraen vidinthuvidukirathu!   meendum maru naal………………………..
kalli

மனதினில் காதலான கள்ளியொருத்தி சுற்றுகிறாள்

 

சட்டங்கள் போடுகிறாள் சண்டைகள் பிடிக்கிறாள்

 

தேடிப் பார்கிறேன் விடிந்துவிடுகிறது!

 

மீண்டும் மறு நாள்.............................

Popular Post

Tips